Posted: 20 Dec 2016 07:12 PM PST
பிப். முதல் வாரத்தில் பிளஸ் 2 செய்முறைத்தேர்வு | பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் அடுத்த ஆண்டு மார்ச் 3-ம் தேதி தொடங்கி 31-ம் தேதியும், எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுகள் மார்ச் 8-ல் தொடங்கி 30-ம் தேதி வரையும் நடக்கவுள்ளன. பிளஸ் 2-வில் கணிதம் மற்றும் அறிவியல் பிரிவு மாணவர் களுக்கும் (ஒரு பாடத்துக்கு 50 மதிப்பெண்) அதேபோல், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவி யல் பாடத்துக்கும் (25 மதிப்பெண்) செய்முறைத்தேர்வு
|
Monday, August 8, 2016
Jagadiendran with Kiral Lal.
Sunday, August 7, 2016
தமிழ்நாட்டிலே அதிசய பள்ளிகூடம் -
தமிழ்நாட்டிலே அதிசய பள்ளிகூடம் -படித்து விட்டு பகிரவும் நண்பர்களே!!!!!!!
பள்ளி மாணவர்களுக்கு வேட்டி சட்டை .... சீருடை !
'' மதுரையில் .. டி.கல்லுப்பட்டி காந்தி நிகேதன் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்குச் சீருடை.... வேட்டி சட்டை தான் !
இந்தியா சுதந்திரம் பெறுவதற்குச் சரியாக நான்கு நாட்களுக்கு முன் தொடங்கப்பட்ட பள்ளி இது.
அந்தப் பள்ளியின் மாணவர்கள். சாலையில் அணி அணியாக நடந்து வந்தால், ஏதோ அரசியல் கட்சி ஊர்வலமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
அவர்கள் உடுத்தி இருப்பது சாரதி வேட்டியோ, பாலியெஸ்டர் வேட்டியோ கிடையாது.
கதர் வேட்டிதான்.
வேட்டிகளைத் துவைக்க கதர் சோப் தயாரிக்கும் முறையையும் பள்ளியிலேயே கற்றுக் கொடுக்கிறார்கள்.
பள்ளியில் ஆசிரியைகளை 'அக்கா’ என்றும்,
ஆசிரியர்களை 'ஐயா’ - என்றும் உறவு சொல்லி அழைக்கிறார்கள் மாணவ- மாணவிகள்.
தலைமை ஆசிரியருக்கும் விதிவிலக்கு கிடையாது.
ஆசிரியர்களை 'ஐயா’ - என்றும் உறவு சொல்லி அழைக்கிறார்கள் மாணவ- மாணவிகள்.
தலைமை ஆசிரியருக்கும் விதிவிலக்கு கிடையாது.
வகுப்பு மாணவர்கள் வேட்டி அணிவதைப்போல, மாணவிகள் பாவாடை தாவணி அணிகிறார்கள்.
சிறு குழந்தைகளும்கூட வாரத்தில் மூன்று நாட்கள் கதர் ஆடை மட்டுமே அணிகிறார்கள்.
திங்கள் கிழமை தோறும் நடக்கும் கொடி வணக்கத்தின்போது, பல்வேறு தேச பக்திப் பாடல்களை மாணவர்கள் பாடுவார்கள்.
புதன்தோறும் நடைபெறும் சர்வ சமயப் பிரார்த்தனைக் கூட்டத்தில் பைபிள், பகவத் கீதை, குர்ஆன், திருக்குறளையும் சேர்த்து வாசிப்பார்கள்.
ஒழுக்கத்துக்குப் பேர் போன பள்ளி இது.
காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளின்போது மாணவர்களை கண்காணிக்கவே தேவை இல்லை.
காப்பி அடிக்காமல் சுய ஒழுங்கைக் கடைப்பிடிப்பார்கள்.
காப்பி அடிக்காமல் சுய ஒழுங்கைக் கடைப்பிடிப்பார்கள்.
20 WORDS TO CHANGE YOUR LIFE; Begin, Imagine, Laugh, Believe, Seek, Play, Trust, Listen, Create. Connect, Touch, Forgive, Pray, Hope, Choose, Appreciate, Give, Read, Write, Releave. Thinking you for reading.

https://edistricts.tn.gov.in/revenue/verifyIncome.html?applId=79FB6B9669687C86 Selvi. HARI PRIYA H S daughter of Thiru HARI KRISHNAN K
https://edistricts.tn.gov.in/revenue/verifyIncome.html?applId=79FB6B9669687C86
The Certificate is available. However check with the contents displayed below.
R.Dis : 59513 / 17-06-2016 | ||||||
வருமானச் சான்றிதழ் INCOME CERTIFICATE | ||||||
சான்றிதழ் எண் : 79FB6B9669687C86 | கு.அ.எண் : 30/G/0111791/03 | |||||
நாள் : 17-06-2016 | ||||||
கன்னியாகுமரி மாவட்டம் , விளவங்கோடு வட்டம் உண்ணாமலைக்கடை கிராமம் / நகரம் , கதவு எண் 11/25A , உண்ணாமலைக்கடை விநாயகர்தெரு, அரசு உயர்நிலைப்பள்ளி சமீபம், தெருவில் வசிக்கும் செல்விஹரிபிரியா .ஹ.ஷீ தகப்பனார் பெயர் ஹரிகிருஷ்ணன் .கு அவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் , Non-workers தொழில் மூலம் ரூ. 48000 /- (எழுத்தால் ரூபாய் நாற்பத்தெட்டாயிரம் மட்டும்) என விசாரணையின் அடிப்படையில் சான்றளிக்கப்படுகிறது. | ||||||
This is to certify that Selvi. HARI PRIYA H S daughter of Thiru HARI KRISHNAN K residing at Door No, 11/25A, 11, UNNAMALAIKADAI 001 VINAYAGER STREET NEAR GOVT HIGH SCHOOL, Street of UNNAMALAIKADAI Village / Town ofVilavancode Taluk of Kanyakumari District, Tamil Nadu State. Her family income by way of Non-workers is Rs. 48000 /- (Rupees Forty Eight Thousand Only ) This Certificate is issued on the basis of enquiry. | ||||||
மின்கையொப்பம் /Digital Signature: 17-06-2016 அன்று 10:46:18 AM நேரத்தில் இடப்பட்டது. பெயர்/Name : Rajesh T பதவி /Designation: மண்டல துணை வட்டாட்சியர் / Zonal Deputy Tahsildar இடம்/Place : விளவங்கோடு வட்டம் / Vilavancode Taluk , கன்னியாகுமரி மாவட்டம் / Kanyakumari District | ||||||
குறிப்பு / Remarks : | ||||||
1. இத்தகவல்கள்17-06-2016 அன்று 1:1:30 PM நேரத்தில் அச்சடிக்கப்பட்டது.
The certificate was printed on 17-06-2016 at 1:1:30 PM hrs. | ||||||
2. ஆவண விவரங்களை மேலும் உறுதி செய்துக்கொள்ள வேண்டுமெனில் தாங்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை அணுகி உறுதிப் படுத்திக்கொள்ளவும்.
Further certificate confirmation and details,you may approach Tahsildar concerned. | ||||||
| ||||||
Thursday, August 4, 2016
Wednesday, August 3, 2016
https://edistricts.tn.gov.in/revenue/verifyIncome.html?applId=79FB6B9669687C86 HARI PRIYA H S
https://edistricts.tn.gov.in/revenue/verifyIncome.html?applId=79FB6B9669687C86
HARI PRIYA H S
HARI PRIYA H S
R.Dis : 59513 / 17-06-2016 | ||||||
வருமானச் சான்றிதழ் INCOME CERTIFICATE | ||||||
சான்றிதழ் எண் : 79FB6B9669687C86 | கு.அ.எண் : 30/G/0111791/03 | |||||
நாள் : 17-06-2016 | ||||||
கன்னியாகுமரி மாவட்டம் , விளவங்கோடு வட்டம் உண்ணாமலைக்கடை கிராமம் / நகரம் , கதவு எண் 11/25A , உண்ணாமலைக்கடை விநாயகர்தெரு, அரசு உயர்நிலைப்பள்ளி சமீபம், தெருவில் வசிக்கும் செல்விஹரிபிரியா .ஹ.ஷீ தகப்பனார் பெயர் ஹரிகிருஷ்ணன் .கு அவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் , Non-workers தொழில் மூலம் ரூ. 48000 /- (எழுத்தால் ரூபாய் நாற்பத்தெட்டாயிரம் மட்டும்) என விசாரணையின் அடிப்படையில் சான்றளிக்கப்படுகிறது. | ||||||
This is to certify that Selvi. HARI PRIYA H S daughter of Thiru HARI KRISHNAN K residing at Door No, 11/25A, 11, UNNAMALAIKADAI 001 VINAYAGER STREET NEAR GOVT HIGH SCHOOL, Street of UNNAMALAIKADAI Village / Town ofVilavancode Taluk of Kanyakumari District, Tamil Nadu State. Her family income by way of Non-workers is Rs. 48000 /- (Rupees Forty Eight Thousand Only ) This Certificate is issued on the basis of enquiry. | ||||||
மின்கையொப்பம் /Digital Signature: 17-06-2016 அன்று 10:46:18 AM நேரத்தில் இடப்பட்டது. பெயர்/Name : Rajesh T பதவி /Designation: மண்டல துணை வட்டாட்சியர் / Zonal Deputy Tahsildar இடம்/Place : விளவங்கோடு வட்டம் / Vilavancode Taluk , கன்னியாகுமரி மாவட்டம் / Kanyakumari District | ||||||
குறிப்பு / Remarks : | ||||||
1. இத்தகவல்கள்17-06-2016 அன்று 1:1:30 PM நேரத்தில் அச்சடிக்கப்பட்டது.
The certificate was printed on 17-06-2016 at 1:1:30 PM hrs. | ||||||
2. ஆவண விவரங்களை மேலும் உறுதி செய்துக்கொள்ள வேண்டுமெனில் தாங்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை அணுகி உறுதிப் படுத்திக்கொள்ளவும்.
Further certificate confirmation and details,you may approach Tahsildar concerned. | ||||||
| ||||||
https://edistricts.tn.gov.in/revenue/verifyCommunity.html?applId=F6E768966A687986 HARI KRISHNAN son of KUTTAN COMMUNITY CERTIFICATE
https://edistricts.tn.gov.in/revenue/verifyCommunity.html?applId=F6E768966A687986
HARI KRISHNAN son of KUTTAN
The Certificate is available. However check with the contents displayed below.
R.Dis : 22 / 02-10-2013 | மாவட்டக் குறியீடு எண் / District Code : 3 0 | |||
SC | வட்டக் குறியீடு எண் / Taluk Code : 0 4 | |||
சான்றிதழ் எண் /Certificate No F6E768966A687986 | கிராமக் குறியீடு எண் / Village Code : 0 1 8 | |||
வகுப்புச் சான்றிதழ் COMMUNITY CERTIFICATE | ||||
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம் நட்டாலம் அ கிராமம் / நகரம் ,கதவு எண் 11 25 , உண்ணாமலைக்கடை வினாயகர் தெரு, தெருவில் வசிக்கும் திரு ஹரி கிருஷ்ணன் தகப்பனார் --> தந்தை பெயர்குட்டன் என்பவர் வண்ணான் வகுப்பைச் சார்ந்தவர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணைகள் (திருத்தப்பட்ட) சட்டம் 1976 வரிசை எண் 71 படி ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்தவர் எனச் சான்றளிக்கப்படுகிறது.
This is to certify that HARI KRISHNAN son of KUTTAN residing at Door No 11 25 002, UNNAMALAIKADAI VINAYAGAR THERU, Street, NATTALAM A Village / Town of Vilavancode Taluk of Kanyakumari District of the State of Tamil Nadu belongs to Vannan Community, which is recognized as a Scheduled Caste as per the Scheduled Caste and Scheduled Tribes Orders (Amendment) Act. 1976 vide Serial No. 71. | ||||
1. திரு ஹரி கிருஷ்ணன் என்பவரும் அவருடைய குடும்பத்தினரும் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் விளவங்கோடு வட்டத்தில் நட்டாலம் அ கிராமத்தில்/நகரத்தில்,கதவு எண் 11 25, ,உண்ணாமலைக்கடை , வினாயகர் தெரு தெரு, என்ற விலாசத்தில் வசித்து வருகிறார்கள் எனச் சான்றளிக்கப்படுகிறது.
2. It is certified that Thiru. HARI KRISHNAN and his family ordinarily reside(s) at Door No. 11 25, 002, VINAYAGAR THERU Street, UNNAMALAIKADAI , NATTALAM A Village / Town of Vilavancode Taluk of KanyakumariDistrict of Tamil Nadu. | ||||
மின்கையொப்பம்/Digital Signature : 02-10-2013 அன்று 2:8:4 PM நேரத்தில் இடப்பட்டது. பெயர்/Name : Rajasekharan L பதவி /Designation : வட்டாட்சியர் / Tahsildar இடம் /Place : விளவங்கோடு வட்டம் / Vilavancode Taluk , கன்னியாகுமரி மாவட்டம் / Kanyakumari District | ||||
குறிப்பு/ Remarks : | ||||
1. இத்தகவல்கள்27-07-2016 அன்று 5:50:43 PM நேரத்தில் அச்சடிக்கப்பட்டது.
The certificate was printed on 27-07-2016 at 5:50:43 PM hrs. | ||||
2. ஆவண விவரங்களை மேலும் உறுதி செய்துக்கொள்ள வேண்டுமெனில் தாங்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை அணுகி உறுதிப் படுத்திக்கொள்ளவும்.
For Further certificate confirmation and details,you may approach the Tahsildar concerned. | ||||
|
NATIVITY CERTIFICATE OF HARI NATH https://edistricts.tn.gov.in/revenue/verifyNativity.html?applId=6F8769966B687C86
NATIVITY CERTIFICATE OF HARI NATH H S
https://edistricts.tn.gov.in/revenue/verifyNativity.html?applId=6F8769966B687C86
https://edistricts.tn.gov.in/revenue/verifyNativity.html?applId=6F8769966B687C86
The Certificate is available. However check with the contents displayed below.
R.Dis : 32109 / 19-06-2016 | |||||
பிறப்பிடச் சான்றிதழ் NATIVITY CERTIFICATE | |||||
சான்றிதழ் எண் : 6F8769966B687C86 | |||||
நாள் : 29-06-2016 | |||||
ஹரிநாத் .ஹ.ஷீ தந்தை பெயர் ஹரிகிருஷ்ணன் .கு , கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம் , உண்ணாமலைக்கடை கிராமம்,கதவு எண் 11/25A ,விநாயகர்தெரு, அரசு உயர்நிலைப்பள்ளி சமீபம் ,உண்ணாமலைக்கடை என்ற முகவரியில் நிலையாக வசித்து வருகிறார் என சான்றளிக்கப்படுகிறது. | |||||
This is to certify that Selvan. HARINATH H S son of Thiru HARI KRISHNAN K residing at Door No. 11/25A ,11 ,001 VINAYAGER STREET NEAR GOVT HIGH SCHOOL ,UNNAMALAIKADAI is a native of UNNAMALAIKADAI Village / Town ofVilavancode Taluk of Kanyakumari District, Tamil Nadu State. | |||||
மின்கையொப்பம்/Digital Signature : 19-06-2016 அன்று 2:14:45 PM நேரத்தில் இடப்பட்டது. பெயர் /Name : Rajesh T பதவி/Designation : மண்டல துணை வட்டாட்சியர் / Zonal Deputy Tahsildar இடம்/Place : விளவங்கோடு வட்டம் / Vilavancode Taluk , கன்னியாகுமரி மாவட்டம் / Kanyakumari District | |||||
குறிப்பு/Remarks : | |||||
1. இத்தகவல்கள்29-06-2016 அன்று 0:0:0 AM நேரத்தில் அச்சடிக்கப்பட்டது.
The certificate was printed on 29-06-2016 at 0:0:0 AM hrs. | |||||
2. ஆவண விவரங்களை மேலும் உறுதி செய்துக்கொள்ள வேண்டுமெனில் தாங்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை அணுகி உறுதிப் படுத்திக்கொள்ளவும்.
Further certificate confirmation and details,you may approach Tahsildar concerned. | |||||
|
https://edistricts.tn.gov.in/revenue/verifyNativity.html?applId=CD8669966B687C86 Selvi. HARI PRIYA H S daughter of Thiru HARI KRISHNAN K NATIVITY. Selvi. HARI PRIYA H S daughter of Thiru HARI KRISHNAN K NATIVITY
Selvi. HARI PRIYA H S daughter of Thiru HARI KRISHNAN K
https://edistricts.tn.gov.in/revenue/verifyNativity.html?applId=CD8669966B687C86
https://edistricts.tn.gov.in/revenue/verifyNativity.html?applId=CD8669966B687C86
The Certificate is available. However check with the contents displayed below.
R.Dis : 3333 / 19-06-2016 | |||||
பிறப்பிடச் சான்றிதழ் NATIVITY CERTIFICATE | |||||
சான்றிதழ் எண் : CD8669966B687C86 | |||||
நாள் : 29-06-2016 | |||||
செல்வி ஹரிபிரியா .ஹ.ஷீ தந்தை பெயர் ஹரிகிருஷ்ணன் .கு , கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம் , உண்ணாமலைக்கடை கிராமம்,கதவு எண் 11/25A ,விநாயகர்தெரு, அரசு உயர்நிலைப்பள்ளி சமீபம் ,உண்ணாமலைக்கடை என்ற முகவரியில் நிலையாக வசித்து வருகிறார் என சான்றளிக்கப்படுகிறது. | |||||
This is to certify that Selvi. HARI PRIYA H S daughter of Thiru HARI KRISHNAN K residing at Door No. 11/25A ,11 ,001 VINAYAGER STREET NEAR GOVT HIGH SCHOOL ,UNNAMALAIKADAI is a native of UNNAMALAIKADAI Village / Town ofVilavancode Taluk of Kanyakumari District, Tamil Nadu State. | |||||
மின்கையொப்பம்/Digital Signature : 19-06-2016 அன்று 2:12:56 PM நேரத்தில் இடப்பட்டது. பெயர் /Name : Rajesh T பதவி/Designation : மண்டல துணை வட்டாட்சியர் / Zonal Deputy Tahsildar இடம்/Place : விளவங்கோடு வட்டம் / Vilavancode Taluk , கன்னியாகுமரி மாவட்டம் / Kanyakumari District | |||||
குறிப்பு/Remarks : | |||||
1. இத்தகவல்கள்29-06-2016 அன்று 0:0:0 AM நேரத்தில் அச்சடிக்கப்பட்டது.
The certificate was printed on 29-06-2016 at 0:0:0 AM hrs. | |||||
2. ஆவண விவரங்களை மேலும் உறுதி செய்துக்கொள்ள வேண்டுமெனில் தாங்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை அணுகி உறுதிப் படுத்திக்கொள்ளவும்.
Further certificate confirmation and details,you may approach Tahsildar concerned. | |||||
| |||||
https://edistricts.tn.gov.in/revenue/verifyIncome.html?applId=87FC6B9669687C86 HARINATH INCOME CERTIFICATE
https://edistricts.tn.gov.in/revenue/verifyIncome.html?applId=87FC6B9669687C86
The Certificate is available. However check with the contents displayed below.
R.Dis : 595214 / 18-06-2016 | ||||||
வருமானச் சான்றிதழ் INCOME CERTIFICATE | ||||||
சான்றிதழ் எண் : 87FC6B9669687C86 | கு.அ.எண் : 30/G/0111791/04 | |||||
நாள் : 29-06-2016 | ||||||
கன்னியாகுமரி மாவட்டம் , விளவங்கோடு வட்டம் உண்ணாமலைக்கடை கிராமம் / நகரம் , கதவு எண் 11/25A , உண்ணாமலைக்கடை விநாயகர்தெரு, அரசு உயர்நிலைப்பள்ளி சமீபம், தெருவில் வசிக்கும்ஹரிநாத் .ஹ.ஷீ தகப்பனார் பெயர் ஹரிகிருஷ்ணன் .கு அவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் , Non-workers தொழில் மூலம் ரூ. 48000 /- (எழுத்தால் ரூபாய் நாற்பத்தெட்டாயிரம் மட்டும்) என விசாரணையின் அடிப்படையில் சான்றளிக்கப்படுகிறது. | ||||||
This is to certify that Selvan. HARINATH H S son of Thiru HARI KRISHNAN K residing at Door No, 11/25A, 11, UNNAMALAIKADAI 001 VINAYAGER STREET NEAR GOVT HIGH SCHOOL, Street of UNNAMALAIKADAI Village / Town ofVilavancode Taluk of Kanyakumari District, Tamil Nadu State. His family income by way of Non-workers is Rs. 48000 /- (Rupees Forty Eight Thousand Only ) This Certificate is issued on the basis of enquiry. | ||||||
மின்கையொப்பம் /Digital Signature: 18-06-2016 அன்று 6:20:27 PM நேரத்தில் இடப்பட்டது. பெயர்/Name : Rajesh T பதவி /Designation: மண்டல துணை வட்டாட்சியர் / Zonal Deputy Tahsildar இடம்/Place : விளவங்கோடு வட்டம் / Vilavancode Taluk , கன்னியாகுமரி மாவட்டம் / Kanyakumari District | ||||||
குறிப்பு / Remarks : | ||||||
1. இத்தகவல்கள்29-06-2016 அன்று 10:48:43 AM நேரத்தில் அச்சடிக்கப்பட்டது.
The certificate was printed on 29-06-2016 at 10:48:43 AM hrs. | ||||||
2. ஆவண விவரங்களை மேலும் உறுதி செய்துக்கொள்ள வேண்டுமெனில் தாங்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை அணுகி உறுதிப் படுத்திக்கொள்ளவும்.
Further certificate confirmation and details,you may approach Tahsildar concerned. | ||||||
| ||||||
tnpsc | pgtrb | tntet | kalvisolai | kalviseithi: 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தத்தில் விரைவில் மாற...
tnpsc | pgtrb | tntet | kalvisolai | kalviseithi: 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தத்தில் விரைவில் மாற...: 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தத்தில் விரைவில் மாற்றம் ஒவ்வொரு ஆண்டும், 10 லட்சம் மாணவ, மாணவியர், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுகின்...
வீடியோ: லட்சக்கணக்கான வாகன ஓட்டிகளின் இதயங்களை கவர்ந்த போக்குவரத்து காவலர்
வீடியோ: லட்சக்கணக்கான வாகன ஓட்டிகளின் இதயங்களை கவர்ந்த போக்குவரத்து காவலர்
சென்னைக்கு அருகாமையில் உள்ள சோழிங்கநல்லூரில் போக்குவரத்து காவலராக பணியாற்றிவரும் குமார் என்பவர் தனது கடமை உணர்வு, சோர்வில்லா உழைப்பு மற்றும் நடன முத்திரை போன்ற உடல் அசைவுகளால் சாலையில் செல்லும் லட்சக்கணக்கான வாகன ஓட்டிகளின் இதயங்களை
கவர்ந்துள்ளார்.
சென்னை:
சென்னைக்கு அருகாமையில் உள்ள சோழிங்கநல்லூரில் போக்குவரத்து காவலராக பணியாற்றிவரும் குமார் என்பவர் தனது கடமை உணர்வு, சோர்வில்லா உழைப்பு மற்றும் நடன முத்திரை போன்ற உடல் அசைவுகளால் சாலையில் செல்லும் லட்சக்கணக்கான வாகன ஓட்டிகளின் இதயங்களை கவர்ந்துள்ளார்.
சென்னைக்கு அருகாமையில் உள்ள சோழிங்கநல்லூரில் போக்குவரத்து காவலராக பணியாற்றிவரும் குமார் என்பவர் அன்றாடம் பணிக்கு கிளம்பும்போது தன்னை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் தங்களது நாளை தொடங்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடனும் கடமையாற்ற செல்கிறார்.
ஏராளமான வாகனங்கள் கடந்து செல்லும் பிரதான சாலையில் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடும் இவர், கொளுத்தும் வெயிலிலும், கொட்டும் மழையிலும் சற்றும் சோர்வின்றி இன்முகத்துடன் தனது கடமையை சிறப்பாக செய்து வருகிறார்.
இந்த கடமையின்போது தன்னை வாகன ஓட்டிகளுக்கான ஒரு ஆசிரியராக கருதிக்கொள்வதாக கூறும் இவர், கைகளை நடன முத்திரைகளைபோல் ஆட்டியும், வேகமாக விசில் அடித்தும், உடலை வளைத்து, நெளித்தும் சாலைகளில் செல்லும் வாகனங்களை ஒழுங்குப்படுத்தி அனுப்பி வைக்கிறார்.
தன்னை கடந்து செல்லும் ஒவ்வொரு வாகன ஓட்டிகளையும் தனது வாடிக்கையாளராக கருதுவதாக கூறும் குமார், தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். முதியவர்கள் சாலையை கடக்க உதவுவதுடன், தவித்த வாய்க்கு தண்ணீர் தந்தும் அவர்களின் தாகத்தை தணிக்கிறார்.
கண்ணுக்கு தென்படும் மனிதர்களிடத்தில் அன்பு செலுத்தாத யாரும், கண்களுக்கு புலப்படாத கடவுளிடத்தில் எப்படி அன்பு செலுத்த முடியும்? என்று கேட்கும் போக்குவரத்து காவலர் குமாரின் கடமை உணர்வும், கனிவான பேச்சும், களைப்பின்றி, உற்சாகத்துடன் பணியாற்றும் பாணியும் குழந்தைகள் முதல் முதியவர்கள்வரை அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளது.
இவரைப்பற்றிய வீடியோ பதிவு பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவானதும் பல லட்சம் பேர் பார்த்து வியந்து, லைக் அடித்து, ஷேர் செய்து வருகின்றனர்.
நான் போலீஸ் வேலையில் சேர்ந்து 22 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுநாள்வரை நான் பணியில் இருந்த பகுதிகளின் வழியாக சென்ற வாகனங்களில் ஒன்றுகூட விபத்தில் சிக்கியது கிடையாது. என்னை கடந்து காலையில் பணிக்கு சென்றவர்கள் அனைவரும் மாலையில் பத்திரமாக வீடுபோய் சேர்ந்தார்கள் என்ற மனநிறைவுடனும், நிம்மதியுடனும் என்னுடையை ஒவ்வொரு நாளும் கழிகிறது என்றுகூறும் ’கடமைவீரர்’ குமாருக்கு ஒரு ‘லைக்’ போடலாமே..!
வீடியோவுக்கு.
Subscribe to:
Posts (Atom)