Friday, March 17, 2017

Kalvisolai - No 1 Educational Website in Tamil Nadu பிளஸ்-2 வேதியியல் தேர்வில் காப்பி அடித்ததாக 17 பேர் பிடிபட்டனர் கேள்விகள் கடினமாக இருந்ததாக மாணவிகள் கருத்து





Posted: 13 Mar 2017 07:42 PM PDT
பிளஸ்-2 வேதியியல் தேர்வில் காப்பி அடித்ததாக 17 பேர் பிடிபட்டனர் கேள்விகள் கடினமாக இருந்ததாக மாணவிகள் கருத்து | பிளஸ்-2 வேதியியல் தேர்வில் காப்பி அடித்ததாக 17 பேர் பிடிபட்டனர். கேள்விகள் கடினமாக இருந்ததாக மாணவிகள் கருத்து தெரிவித்து உள்ளனர். பிளஸ்-2 வேதியியல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு கடந்த 2-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. நேற்று வேதியியல் மற்றும் அக்கவுண்டன்சி
Posted: 13 Mar 2017 07:42 PM PDT
பணத்தட்டுப்பாடு நீங்கியதால் நடவடிக்கை வங்கிகள், ஏ.டி.எம். மையங்களில் இருந்து பணம் எடுக்க கட்டுப்பாடு அனைத்தும் நீக்கம் ரிசர்வ் வங்கி அறிவிப்பு | கருப்பு பணம் பதுக்குதல், கள்ளநோட்டு புழக்கம் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதி உதவி போன்ற குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என கடந்த நவம்பர் 8-ந் தேதி மத்திய அரசு அறிவித்தது. இந்த நோட்டுகளை வங்கிகள் மூலம்

No comments:

Post a Comment