
குமரி மாவட்டத் தமிழ் சில,
அங்கோட்டு- அங்கே
இஞ்ச - இங்கே
சுண்டு - உதடு
தாகோலு-சாவி
தெங்கு -தேங்காய்
நோவு - வலி
பைய -மெல்ல
செற -எரிச்சல்
இம்படம் -கொஞ்சம்
படக்கு - பட்டாசு
வெரவு -பிசைந்து
மட்டுபாவு -மாடி
முக்கு -மூலை
முடுக்கு - சந்து
எல்லு -எலும்பு
ஒடக்கு -திட்டுதல்
இரி - இரு
விசர்ப்பு - வியர்வை
உப்புக்குத்தி- கணுக்கால்
தாறா - வாத்து
பீயாத்தி-கத்தி
கொய்வு -கொசு
பெறம -பின்னால்
பெறந்தல -பின்தலை
கச்சி -கோலிக்குண்டு
பெர -அறை
சொக்காரன்-பங்காளி
வெப்ராளம்-மனப்புழுக்கம்
யாம்ப்ல - ஏன்டா
போல - போடா
வால - வாடா
கெடல - படுடா
ஓடுல - ஓடுடா
தோர்து -துண்டு
"குமரித் தமிழ்" என் உயிர் மூச்சு!
TN 74 & 75 Guys!
No comments:
Post a Comment