Monday, July 27, 2015

Pradosha Magimai - பிரதோஷ மகிமை

வைகாசி மாதம் அஷ்டமி திதி, ஐப்பசி மாத சதுர்த்தசி திதி  ,கார்த்தியை திங்கள், கார்த்திகை நட்சத்திரம்,மார்கழி திருவாதிரை திருநாள்,தை பூசம் நட்சத்திரம்,மாசி மாத சிவராத்திரி,பங்குனி மாத உத்திரம்.இந்த எ ட்டு நாட்களும் சிவபெருமானை வழி பட்டால் சகல ஐச்வரியமும் பெறலாம்

No comments:

Post a Comment